மத்திய இணை அமைச்சர் வி கே சிங் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரிப்பு

வடசென்னை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் வி கே சிங் கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-16 13:42 GMT

கிரிக்கெட் விளையாடி வாக்கு சேகரித்த மத்திய இணை அமைச்சர் 

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து மத்திய பாதுகாப்பு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடி அங்கு இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags:    

Similar News