அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: மு.க.ஸ்டாலின்
By : King 24x7 Desk
Update: 2024-09-06 08:12 GMT
தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அறிவாற்றலை கூர்மைப்படுத்த சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக் கூற முடியும் என சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் ஆன்மிக சொற்பொழிவாளரின் பேச்சுக்கு சர்ச்சை எழுந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார்.