சென்னையில் இடி, மின்னலுடன் கனமழை.. எச்சரிக்கை விடுக்காத வானிலை மையம்: பிரதீப் ஜான்
By : King 24x7 Desk
Update: 2024-10-30 10:14 GMT
pradeep john
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படாத நிலையில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இது தொடங்கிய உடனேயே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை குறி வைத்தது. அக்.1ம் தேதி தொடங்கி தற்போது வரை வடதமிழக மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது.