தேர்தல் பணிக்கு வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

Update: 2025-01-10 07:56 GMT

பலி

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிக்காக வந்திருந்த நெடுஞ்சாலை துறை அலுவலக உதவியாளர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நெடுஞ்சாலைதுறை அலுவலக உதவியாளராக பணியாற்றும் சந்திரமோகன் தேர்தல் பணிக்காக மாநகராட்சி அலுவலகத்திற்குள் சந்திரமோகன் செல்ல முயன்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய சந்திரமோகனை மீட்டு பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸார்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட சந்திரமோகன் மரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News