உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் பலி!!

Update: 2025-03-13 10:21 GMT

பலி

நீலகிரி மாவட்டம் உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். காணமால் போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தில் சிதறிக் கிடந்த பெண்ணின் உடல் உறுப்புகளை பார்த்து தேயிலை தோட்ட தொழிலாளர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

Similar News