பள்ளியில் ஆதார் பதிவு: தேசிய அளவிலான சாதனையாளர் விருது!!

Update: 2025-04-11 11:02 GMT
பள்ளியில் ஆதார் பதிவு: தேசிய அளவிலான சாதனையாளர் விருது!!

DPI

  • whatsapp icon

பள்ளியிலேயே ஆதார் பதிவு திட்ட செயல்பாட்டுக்காக தேசிய அளவிலான சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. 2024-25ம் கல்வியாண்டில் ஆதார் பதிவு பணி அனைத்து பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்த மாணவர்கள் எண்ணிக்கையில் 70% மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு புதுப்பித்தல் பணி செயல்படுத்தப்பட்டது.

Similar News