பகல்ஹாமில் நடந்த தீவிரவாத சம்பவம் மனிதகுலத்தின் மீதான தாக்குதல்: ராகுல் காந்தி கண்டனம்
By : King 24x7 Desk
Update: 2025-04-25 11:36 GMT
Rahul Gandhi
பகல்ஹாமில் நடந்த தீவிரவாத சம்பவம் மனிதகுலத்தின் மீதான தாக்குதல். அன்பு, சகோதரத்துவத்தை அழிக்கும் வெட்கக்கேடான முயற்சி” என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்தவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.