பள்ளியில் மத பாடலை பாட வைத்ததாக எழுந்த புகாரில் தலைமை ஆசிரியர் மாற்றம்!!

Update: 2025-07-28 08:39 GMT

transfer

அரசுப் பள்ளியில் மத பாடலை பாட வைத்ததாக எழுந்த புகாரில் தலைமை ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத பாடலை பாட வைத்ததாக தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்தது. புகாரை அடுத்து தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

Similar News