ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மீன் வியாபாரி வெட்டிக் கொலை!!
By : King 24x7 Desk
Update: 2025-07-31 12:51 GMT
கொலை
கமுதி அருகே மீன்வியாபாரி ஜவஹர்லால் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக மீன்வியாபாரி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.