செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில் தாமதம்: பயணிகள் தவிப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-12-12 04:16 GMT
செங்கல்பட்டு - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக பல ஆயிரம் பயணிகள் தவித்து வந்தனர். மின்சார ரயில்கள் தாமதம் காரணமாக கல்லூரிகள், அலுவலகங்கள் செல்வோர் பாதிப்படைந்தனர்.