முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமானவரி கிடையாது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Update: 2025-02-01 07:08 GMT

Finance Minister Nirmala Sitharaman

முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வருமான வரி விதிப்பு முறை எளிமைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Similar News