டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

Update: 2024-09-04 10:32 GMT

Exam

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 முதல்நிலைத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில், தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.inல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் பிறந்த தேதி, விண்ணப்ப எண் ஆகியவற்றை பயன்படுத்தி ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News