மும்பையில் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல்; 2 பேர் கைது!!
By : King 24x7 Desk
Update: 2024-08-19 06:57 GMT
கைது
மும்பையில் ஆக.17ல் 2 பாதிரியார்கள் மீது நடந்த தாக்குதல் விவகாரம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். வழிபாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த 2 பேர் மீது தடி மற்றும் கத்திகளை கொண்டு 5 பேர் கும்பல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.