டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்!!

Update: 2025-12-05 04:08 GMT

டெல்லியில் இந்தியா-ரஷ்யாவின் 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கிறார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாக பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

Similar News