எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி வரை ஒத்திவைப்பு!!
By : King 24x7 Desk
Update: 2025-08-01 08:46 GMT
Rajya Sabha
எதிர்க்கட்சிகள் முழக்கத்தால் மாநிலங்களவை ஆக.4ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்