தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் 4 வயது சிறுமி பலி!!
By : King 24x7 Desk
Update: 2025-08-19 05:18 GMT
நாய்
பெங்களூருவில் தவணாகெரேவைச் சேர்ந்த 4 வயது சிறுமி, தெருநாய் கடித்ததில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கடந்த ஏப்ரல் 27ம் தேதி தெருநாயால் கடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, 4 மாத போராட்டத்துக்குப் பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.