அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு!!
By : King 24x7 Desk
Update: 2025-12-05 04:11 GMT
அந்தமான் கடலில் நள்ளிரவு 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.