குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது: உணவு பாதுகாப்புத்துறை

Update: 2025-03-22 12:31 GMT

watercane

ஒரு குடிநீர் கேனை 50 முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் அழுக்கடைந்த கீறல் விழுந்த குடிநீர் கேன்களை பொதுமக்களுக்கு விநியோகிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டு இருக்கும் குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் குடிநீரின் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டது.

Similar News