தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன!!
By : King 24x7 Desk
Update: 2025-12-02 03:01 GMT
தொடர்மழை காரணமாக சென்னையில் 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சென்னையில் நேற்று இரவு பலத்த காற்றுடன் பெய்த மழையால், சென்னை திருவல்லிக்கேணி செம்பியம், வில்லிவாக்கம் கீழ்ப்பாக்கம் உள்பட 8 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இரவோடு இரவாக மரங்களை அறுத்து அப்புறப்படுத்தினர்.