500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்: தங்கம் தென்னரசு

Update: 2025-03-14 05:48 GMT

thangam thennarasu

தமிழக அரசு 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்துள்ளது. சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை அறிவித்தார். அதில் 500 இலக்கிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ஓலைச்சுவடி கையெழுத்து பிரதிகளை மின்பதிப்பாக மாற்ற ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Similar News