சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து திவாகரனுடன் ரகசிய பேச்சு மாஜி அமைச்சரை ஓரங்கட்டும் எடப்பாடி: டெல்டா மாவட்ட அதிமுகவினர் அதிர்ச்சி

Update: 2024-07-18 04:13 GMT

admk

சிகலாவுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜை, எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி வருவதாக கூறப்படும் தகவல் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த அதிமுகவினிரிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் சசிகலா மற்றும் ஓபிஎஸ்சை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று கட்சியில் உள்ள ஒரு தரப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

Similar News