சென்னை விமான நிலையத்தில் 267 கிலோ தங்கம் கடத்திய விவகாரம்: பாஜக பிரமுகர் பிருத்வியிடம் சுங்கத்துறை விசாரணை

Update: 2024-07-21 01:02 GMT

Bjp

சென்னை: சென்னை விமான நிலையம் வழியாக 267 கிலோ தங்கம் கடத்திய விவகாரத்தில் பாஜக பிரமுகர் பிருத்வியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கக் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட ஷபீர் அலி, விமான நிலையத்தில் கடை பெற பிருத்வி உதவிய புகாரில் விசாரணை நடைபெற்ற வருகிறது. விமான நிலையத்தில் கடைபெற ரூ.77 லட்சம் பணப்பரிவர்த்தனை செய்த ஆவணத்தை காட்டி பிருத்வியிடம் கேள்வி எழுப்பியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Similar News