அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை
By : King 24x7 Angel
Update: 2024-12-06 06:02 GMT
முதல்வர் மு.க.ஸ்டாலின்
அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அம்பேத்கர் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதையை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், மேயர் ஆகியோர் கலந்துகொண்டார்.