மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Update: 2024-07-20 01:10 GMT

Ebs

மின்சார கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின்சார கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Similar News