GOAT என்ற தலைப்பு சனாதனக் கருத்தில்லையா?: ரவிக்குமார்

Update: 2024-09-05 08:33 GMT

ரவிக்குமார் எம்பி 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா?  என விசிக எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் காலமெல்லாம் பெரியது இதுதான் என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!; 'என்றும் மாறாதது' என்பதுதானே 'சனாதனம்' என்ற சொல்லின் பொருள்!; இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 


Similar News