ஒன்றிய அரசு நிறைவேற்றிய 3 கிரிமினல் சட்டம் மக்களை குழப்புகிறது: 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவு

Update: 2024-07-20 00:59 GMT

Givt

 ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள 3 புதிய கிரிமினல் சட்டங்களை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய சட்டங்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்றும் இதுதொடர்பாக சட்ட ஆணையத்தை ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இதொடர்பாக 4 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு பதில் தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

Similar News