நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு - எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் ஆஜர்

Update: 2024-11-20 05:15 GMT

எடப்பாடி பழனிசாமி

நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரியும் மான நஷ்டஈடு கேட்டு தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

Similar News