வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்: கர்நாடகாவில் 60 இடங்களில் இன்று லோக் ஆயுக்தா போலீசார் சோதனை

Update: 2024-07-20 00:51 GMT

Karnataka

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கர்நாடகாவில் 60 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.கர்நாடகா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லோக்ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Similar News