ஏதாவது காரணம் காட்டி பத்திரப்பதிவை நிறுத்தக்கூடாது கோர்ட் தடை விதித்த ஆவணங்களை மட்டுமே பதிவு செய்யக்கூடாது: பதிவுத்துறை சுற்றறிக்கை
By : King24x7 Rafi
Update: 2024-07-18 16:30 GMT
நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டால் மட்டுமே அந்த ஆவணத்தை பதிவு செய்யக் கூடாது என்றும் இவை தவிர ஏதாவது காரணம்காட்டி ஆவணத்தை பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பக் கூடாது எனவும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து சார்-பதிவாளர்களுக்கு பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மோசடி பத்திரங்களை ரத்து செய்வதற்கான சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவதில், உயர் நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.