தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 21 பேருக்கு மயக்கம்

Update: 2024-07-20 06:18 GMT

Tutorin

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அமோனியா வாயு கசிவால் பணியில் ஈடுபட்டி கொண்டிருந்த பெண் ஊழியர்கள் 21 பெண்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.ச்சுத்திணறி மயக்கமடைந்த ஊழியர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Similar News