கள்ளச்சந்தையில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை | IPL | king news 24x7

Update: 2025-03-20 07:49 GMT
கள்ளச்சந்தையில் சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்பனை | IPL | king news 24x7

ipl

  • whatsapp icon

ரூ. 1700 ரூபாய் மதிப்பிலான டிக்கெட் ரூ.8000 வரையிலும், ரூ.3,500 டிக்கெட் விலை, ரூ.18 ஆயிரத்துக்கும் விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி

சிஎஸ்கே- மும்பை இந்தியன்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒரு மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்தது

அதே நேரம் நேற்று துவங்கி கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது

Similar News