மதுரையின் அடையாளங்கள் என்று கேட்டால் அன்பு, பரோட்டா, ஜிகர்தண்டா, வீரம், மீனாட்சியம்மன் கோவில் இந்த வரிசையில் மதுரை சித்திரை திருவிழா முதன்மையாக இருக்கும். உலகமெங்கிலும் இருக்கும் தமிழர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் கூட தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கும் ஒரு திருவிழா இந்த மதுரை அழகர் திருவிழா. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த அழகை பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கான மக்கள் அங்கு கூடுவார்கள். தற்போது மதுரை சித்திரை திருவிழா 2023 கோலாகலமாக நடைபெற்று வருவதையொட்டி கள்ளழகரை வரவேற்கும் விதமாக மீம்ஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் பெஸ்ட் மீம்களை இந்த மீம் தொகுப்பில் பார்க்கலாம்.