அதிகமாகப் பேசுவது ஆயுளுக்குத் தீங்கு விளைவிக்குமா?

Update: 2024-09-03 12:30 GMT

அதிகமாகப் பேசுவது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அதிகம் பேசினால் ஆயுள் பாதிக்கப்படுமாம். அதிகமாகப் பேசுபவர்ளுக்கு ஆயுள் குறைய வாய்ப்பு நிறைய உண்டு.

அதிகம் பேசுவது என்றல் அவசிய- மில்லாமல் பேசுவது என்பதே பொருள். நமக்குள் அதிகமாகப் பேசும் நபர்களை 'வெறும் வாயில் மெல்லுபவருக்கு அவல் கொடுத்தது போல' என்று ஏளனம் செய்வதுண்டு. அனேகமாக இதை நாம் பெண்களிடையே காண்கின்றோம். அவர்களை சோதனை செய்தால் உடல் நலம் சம்பந்தமாக மிக அதிகம் பிரச்சினைகளைத் தாங்கியிருப்பதாகக் காணலாம். அப்படியானால் அது ஆயுளை பாதிக்கும் என்பதில் என்ன சந்தேகம்? அதிகமாகவோ, அகங்காரத்திலோ ஆண்கள்பேசும் போது அது சண்டையிலும் கை கலப்பிலும் வந்து சேரலாம். இதுவும் பாதிப்பது ஆயுளைத்தான். இதை கருத்தாகக் கொண்டதே நாம் தலைப்பில் கண்ட கூற்று.

Tags:    

Similar News