மயிலாடுதுறை பாமக வேட்பாளர் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு

மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ஸ்டாலின் திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.

Update: 2024-04-08 14:43 GMT

பாமக வேட்பாளர் சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோயிலில் வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின்.

நாச்சியார் கோயில் கிழவிசலூர் நாகராசன் பேட்டை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார்

Tags:    

Similar News