பொறி-யில் புது டிஷ் ..இத செஞ்சு அசத்துங்க ..

Update: 2023-11-01 10:42 GMT

பொறி போண்டா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேவையான பொருட்கள் :

பொறி -4 கப்

கடலை மாவு -2 ஸ்பூன்

வெங்காயம் -1

உருளை கிழங்கு -2

பா. மிளகாய் -2

உப்பு -தேவையான அளவு

செய்முறை

பொறியை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் .உருளைக்கிழங்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் .இதனுடன் கடலை மாவு பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பா.மிளகாய் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் .பின் எண்ணெய் காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாகளாக்கி எண்ணெய் போட்டு பொரித்து எடுக்கவும் .இப்போது பொறி போண்டா ரெடி .

Tags:    

Similar News