தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைவு!

Update: 2024-06-22 06:03 GMT

தங்கம் 

சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.53,560-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை கிராம் ரூபாய் 96.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.96,500-க்கும் விற்பனையாகிறது.


Tags:    

Similar News