ஆசியாவில் மிகபெரிய டேட்டா சென்டர் இப்பொழுது தமிழகத்தில் | கிங் நியூஸ் 24X7

Update: 2025-02-25 06:52 GMT

தொழில் நுட்பம் 

சிடிஆர்எல்எஸ் என்ற தகவல் மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின் இதில் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் டேட்டா சென்டர் பூங்கா இருக்கும் எனவும்  ரூ.4,000 கோடி நேரடி முதலீடுகள், ரூ.50,000 கோடி மறைமுக முதலீடுகள். 

Similar News