மூன்று ஓடிடி இலவசம்!!!

Update: 2024-04-03 10:10 GMT

ஓடிடி

நீங்கள் Amazon Prime, Disney + Hotstar மற்றும் SonyLIV ஆகிய ஓடிடிக்களை ஒரே ரீச்சார்ஜில் பார்க்க வேண்டும் என்றால் அதற்கான பிளான் வோடாஃபோன் ஐடியா நிறுவனத்திடம் இருக்கிறது.ரூ.701 இருந்தால் போதும். இதற்கு வரியுடன் சேர்த்து சுமார் 900 ரூபாய் செலுத்த வேண்டும்.ஒவ்வொரு மாதமும் 3000 எஸ்எம்எஸ் அனுப்பும் விருப்பமும் உள்ளது. பயனர்கள் வரம்பற்ற அதிவேகத் தரவையும் பெறுகிறார்கள்.FUP வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்பதால், இந்தத் டேட்டா தீர்ந்துவிடும் என்ற பிரச்சினை யூசர்களுக்கு இல்லை.OTT சேவைகளைத் தவிர, பயனர்கள் ஹங்காமா மியூசிக் மூலம் விளம்பரமில்லா இசையைக் கேட்கலாம். இது தவிர, Vi Movies & TV தவிர, Vi Gamesன் பலனையும் பெறுவீர்கள்.OTT முதல் ஆன்டி வைரஸ் பாதுகாப்பு அம்சமும் இதில் வழங்கப்பட்டுள்ளன. 6 மாதங்களுக்கு Amazon Prime சந்தா, 1 வருடத்திற்கு Disney + Hotstar Mobile, 1 வருடத்திற்கு SonyLIV மற்றும் 1 வருடத்திற்கு SunNXT சந்தா வழங்கப்படுகிறது. Swiggy One, EazyDiner மற்றும் EaseMyTrip ஆகியவற்றுக்கான அணுகல் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. நார்டன் மொபைல் பாதுகாப்பு கவரும் 1 வருடத்திற்குக் கிடைக்கும்.

Tags:    

Similar News