பெரும் தடுப்புப் பவளத் திட்டு!
1. இது ஆஸ்திரேலியாவின் வடகீழ் கரையோரத்திற்கு அப்பால் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளது...
2. விலங்குகளால் பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இந்த பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டுள்ளன..
3. சி .என் .என் எனப்படும் ஆங்கில மொழி தொலைக்காட்சி சேவை உலகின் ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ளது..
4. இது உயிரினங்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஒற்றை அமைப்பாகும்..
5. இதனை விண்வெளியில் இருந்து காண முடியும்..
6. இது 33,000 பவளப்பாறைகளையும், 300 பவளப்பாறை தீவுகளையும் கொண்டுள்ளது...
7. பவளப்பாறை ஒரு சிக்கலான அமைப்பு முறையிலேயே உருவாகியுள்ளது...
8.ஆஸ்திரேலிய குழுக்களின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீகத்தில் இவ்விடம் ஒரு முக்கியமான பகுதியாகும்..
9. கிழக்கு ஆஸ்திரேலியா கார்டில்லெரா மலைத்தொடரின் ஒரு தனித்துவமான அம்சமாகும்..
10. ஆஸ்திரேலியாவில் உள்ள வொயிட்சண்டே தீவுகள், கெய்ன்சு போன்ற பகுதிகளின் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மிகவும் பிரபலமான இடமாக விளங்குகிறது..
11. பெருந்தடுப்பு பவளத்திட்டின் வளர்ச்சி மற்றும் வரலாறு சிக்கலானதாகும்..
12. பெருந்தொடுப்பு பவள திட்டு உலகின் சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குகிறது..