கொடைக்கானல் பைன்மர சோலை தலத்தில் போக்குவரத்து நெரிசல்
கொடைக்கானல் பைன்மர சோலை தலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-10 09:00 GMT
போக்குவரத்து நெரிசல்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம்,இந்நிலையில் வார விடுமுறையான இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இதனை தொடர்ந்து வார விடுமுறையான இன்று சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிரித்து காணப்பட்டது, இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்பட்டது,இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன