வோக்ஸ்வேகன் கார்- ரூ. 1.30 லட்சம் வரை தள்ளுபடியா !!!

வோக்ஸ்வேகன் கார்- ரூ. 1.30 லட்சம் வரை தள்ளுபடியா !!!

வோக்ஸ்வேகன்

வோக்ஸ்வேகன் நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு மார்ச் மாத சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி வோக்ஸ்வேகன் டுகன், விர்டுஸ் போன்ற எஸ்.யு.வி. மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்படுகின்றன. இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

இவை ரொக்க தள்ளுபடி, கார்ப்பரேட் தள்ளுபடி மற்றும் எக்சேன்ஜ் போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன.

இந்த சலுகை மற்றும் பலன்கள் மார்ச் மாத இறுதி வரை வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 30 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 30 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 15 ஆயிரம் வரை கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

வோக்ஸ்வேகன் டைகுன் மாடலுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 60 ஆயிரம் ரொக்க தள்ளுபடி, ரூ. 40 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி அடங்கும்.

இந்த சலுகைகள் ஸ்டாக் இருப்பு, வேரியண்ட், பகுதி விற்பனை மையம், காரின் நிறம், பவர்டிரெயின் மற்றும் இதர நிலைகளுக்கு ஏற்ப வேறுபடும் என அறிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story