கையிலே ஆகாசம் ..! என முதல் முறையாக வானில் பரந்த மாணவர்கள் | கிங் நியூஸ் 24x7

X
அயலக தமிழர்கள்
திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் பயிலும் 31 மாற்றுத்திறனாளி மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து தொழிற்பயிற்சி வழங்கிய தனியார் நிறுவனம்.. சைகை மொழியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மாணவர்கள் !
Next Story