கடலூரில் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டி

கடலூரில் தொகுதியில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டி

தங்கர்பச்சான்

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளராக திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.

Tags

Read MoreRead Less
Next Story