கள்ளக்குறிச்சி செல்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி கள்ளக்குறிச்சிக்கு செல்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கலாச்சாராயம் அருந்தி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றைய சட்ட பேரவை அலுவல் முடிந்தவுடன் கள்ளக்குறிச்சி செல்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பெறுபவர்களிடம் நலம் விசாரிக்க உள்ளார்.
Next Story