நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல் ?

நாளை வெளியாகிறதா திமுக வேட்பாளர் பட்டியல் ?

திமுக 

திமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை முதல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ள நிலையில் , திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளது இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன் முடிவாக திமுகவின் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story