மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்;

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செங்கல்பட்டு - மாண்புமிகு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாள் 26.10.204 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை, இடம் - இலட்சமி பங்காரு அறிவியல் கலை கல்லூரி - மேல்மருவத்தூர்.

Tags

Next Story