"சாமி காப்பாத்தாது அது புருடா" - விஜய் சேதுபதி |சினிமா |கிங் நியூஸ் 24x7

X
விஜய் சேதுபதி
சாமிக்காக சண்ட போடுறாங்க, அது ஏன்னு எனக்கு தெரியல. நம்ம எல்லாரும் ஒன்னு புரிஞ்சிக்கணும், சாமியால ஒரு சாதாரண மனுஷன காப்பாத்தவே முடியாது அது புருடா..தயவுசெஞ்சு நம்பாதீங்க
யாரவது உங்க கிட்ட மதத்த பத்தி பேசுனா, அவனுக்கு திருப்பி என்னோட மதத்துல என்ன சொல்லுதுன்ற பதில சொல்லாதீங்க, அதுக்கு பதிலா மனிதத்தையும் மனித நேயத்தையும், மனுஷன மதிங்கனு சொல்லி குடுங்க. மனுஷன் தான் மத்தத சொல்லி கடவுள பிரிக்கிறான். கடவுளுக்கும் மனுஷனுக்கு நடுவுல மதம் அவசியம் இல்லாதது தயவுசெஞ்சு அத நம்புங்க - விஜய் சேதுபதி
Next Story