முடிவுக்கு வந்த `பராசக்தி' பிரச்னை - | தமிழ் சினிமா | கிங் நியூஸ் 24x7

X
பராசக்தி திரைப்படம் - விஜய் ஆ ண்டனி
சிவகார்த்திகேயனின் படத்திற்கு தமிழ், தெலுங்கில் `பராசக்தி’ என்றும், விஜய் ஆண்டனியின் படத்திற்கு தமிழில் `சக்தி திருமகன்', இந்தி, கன்னடம், மலையாளத்தில் `பராசக்தி' என்றும் பெயரிடப்பட உள்ளதாக இரு தரப்பிலும் பேசி சமரசம்.
Next Story