வீர தீர சூரன்' படத்தின் இயக்குநர் உருக்கம் | தமிழ் சினிமா ...! KING NEWS 24X7

வீர தீர சூரன் படத்தின் இயக்குநர் உருக்கம் | தமிழ் சினிமா ...! KING NEWS 24X7
X
விக்ரம் 

விக்ரம் ரசிகர்களும் பொதுமக்களும் என்னை மன்னிக்க வேண்டும்- இயக்குநர் அருண்குமார்

"எனது தந்தை 3 முறை தியேட்டருக்கு சென்றுவிட்டு டிக்கெட் இல்லாமல் திரும்பினார்"

"ரசிகர்கள் எவ்வளவு இன்னல்களுக்கு ஆளாகி இருப்பீர்கள் என்று உணர முடிகிறது, ரசிகர்களும் பொதுமக்களும் என்னை மன்னிக்க வேண்டும்" - இயக்குநர் அருண்குமார்

இக்கட்டான நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த திரையுலக நண்பர்களுக்கு நன்றி

Next Story