பல்லடத்தில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சி.

பல்லடத்தில் நடந்த விபத்தின் சிசிடிவி காட்சி.

பல்லடத்தில் நடந்து சென்ற பாதசாரி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி.

பல்லடத்தில் நடந்து சென்ற பாதசாரி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் , பல்லடத்தில் இருந்து கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் பாதசாரி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்துள்ளார். அப்போது ஒரு வழி பாதையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பாதசாரி மீது மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் காயம் அடைந்தனர். மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story